Thursday, 18 February 2016

எமனுக்கு எமன் பாகம் 2

மீத்தேன் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்:




மீத்தேன் என்பது ஒரு எரிபொருள் அதாவது(gas) இது பெட்ரோலை விட மலிவாகவும் 

காற்று மண்டலத்தை அதிக மாசுபடாமலும் தடுக்க முடியும் என்பது வின்ஞ்ஞானிகளின் 

கருத்தாக இருக்கிறது அந்த மீத்தேன் வாயு எவ்வாறு உறுவாகிறது என்றால் பூமுயில் 

ஏற்ப்படும் மிகப்பெறிய அழிவில் புதையூண்ட பொருட்கள் மக்கிச் சிதைவதால் 

உருவாகிறது ஒர் அழிவில் மற்றொரு தோண்றல் என்பது இங்கேயும் நிரூபணமாகிறது 

மீத்தேன் என்பது ஒர் வாயுப்பொருள் அதற்க்கு நிறமோ மனமோ கிடையாது இது 

பூமுயில் சுமார் 143 பிரில்லியன் (ஒரு பிரில்லியன் என்பது ஒருலச்சம் கோடி)கன 

மீட்டர் இருப்பதாக 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வரிக்கை கூறுகிறது ஆனால் 

இதுவரை மில்லியன் கன மீட்டர் அளவே எடுக்கப்பட்டுள்ளது 

சோவியத்யூனியன்,மெற்கு,கனடா,அமெரிக்கா,ஆஸ்த்ரேலியா,சீனா,பிரிட்டன் போன்ற 

நாடுகளே இதுவரை மீத்தேன் வளம் கொண்ட நாடுகளாக இருந்தன 1950 முதல் 

அமெரிக்காவும் 1992 முதல் பிரிட்டனும் மீத்தேன் எடுக்கத் தொடங்கியது 

அப்போதிலிருந்து குறைக்கப்படுகிறது பூமியின் ஆயுள் (தொடரும்)

Monday, 25 January 2016

எமனுக்கு எமன் பாகம் 1

அழிவின் ஆரம்பம்:

மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே 

போகிறது அதேபோல்

அவர்களின் தேவைகளும் மனிதன் என்று சொன்னால் அவன் அதிக ஆசைகளையும் தேவைகளையும் கொண்ட சுயநலவாதியாகவே திகழ்கிறான் இந்த பூமியைப் பொருத்தவரை தன் தேவைக்காக எதையும் 
செய்துவிடலாம் என்று என்னுகிறான் அதுமட்டும் அல்லாமல் தன் தேவையை குறுக்குவழியில் எவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதும் மனிதற்களுக்கு நன்றாகவே தெறிந்திருக்கிறது அப்படி மனிதனுக்கு அத்யாவிசமாகத் தேவைப்படும் ஒன்றாய் மாறியிருக்கும் மீத்தேன் பற்றிதான் இப்போது நாம் பார்க்கவிருக்கிறோம்(தொடரும்)