மீத்தேன் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்:
மீத்தேன் என்பது ஒரு எரிபொருள் அதாவது(gas) இது பெட்ரோலை விட மலிவாகவும்
காற்று மண்டலத்தை அதிக மாசுபடாமலும் தடுக்க முடியும் என்பது வின்ஞ்ஞானிகளின்
கருத்தாக இருக்கிறது அந்த மீத்தேன் வாயு எவ்வாறு உறுவாகிறது என்றால் பூமுயில்
ஏற்ப்படும் மிகப்பெறிய அழிவில் புதையூண்ட பொருட்கள் மக்கிச் சிதைவதால்
உருவாகிறது ஒர் அழிவில் மற்றொரு தோண்றல் என்பது இங்கேயும் நிரூபணமாகிறது
மீத்தேன் என்பது ஒர் வாயுப்பொருள் அதற்க்கு நிறமோ மனமோ கிடையாது இது
பூமுயில் சுமார் 143 பிரில்லியன் (ஒரு பிரில்லியன் என்பது ஒருலச்சம் கோடி)கன
மீட்டர் இருப்பதாக 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வரிக்கை கூறுகிறது ஆனால்
இதுவரை 1 மில்லியன் கன மீட்டர் அளவே எடுக்கப்பட்டுள்ளது
சோவியத்யூனியன்,மெற்கு,கனடா,அமெரிக்கா,ஆஸ்த்ரேலியா,சீனா,பிரிட்டன் போன்ற
நாடுகளே இதுவரை மீத்தேன் வளம் கொண்ட நாடுகளாக இருந்தன 1950 முதல்
அமெரிக்காவும் 1992 முதல் பிரிட்டனும் மீத்தேன் எடுக்கத் தொடங்கியது
அப்போதிலிருந்து குறைக்கப்படுகிறது பூமியின் ஆயுள் (தொடரும்)

